Sep 11, 2015

அல் இல்ஹாமாதுஸ் ஸனிய்யா - பீ - ஷுறூஹில் வளீபதிஷ் ஷாதுலிய்யா

الإلـهامات السّنيّة فى شروح الوظيفة الشّاذليّة


இதன் கீழ் எழுதப்பட்டுள்ள “ஸலவாத்” “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” அல்லது “அஸ்ஸலவாதுல் மிஷ்ஷீஷிய்யா” என்று சொல்லப்படும். “வளீபா” என்பது இதில் அடங்கும்.

இந்த  “ஸலவாத்” அல் ஆரிபுர் றப்பானீ, அல்குத்புல் பர்தானீ, அல் வாரிதுல் முஹம்மதிய்யு, அல் முர்ஷிதுல் காமில், அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்கு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் “றஹிமஹுல்லாஹ்” அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும்.

இவர்கள் ஹிஜ்ரீ 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த “குத்புஸ்ஸமான்” ஆவார்கள். ஹிஜ்ரீ 622ல் “ஷஹீத்” ஆக்கப்பட்டார்கள். 

ஷாதுலிய்யா “தரீகா”ஹ்வின்  மூலவர். அல்குத்புல் அக்பர் ஸெய்யிதுனா அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களின் ஆன்மீகக் குரு - ஷெய்கு - இவர்கள்தான்.

                                                               இவர்களால் எழுதப்பட்ட பின்வரும் “ஸலவாத்”திற்கு  صلات الفتح والقرب “ஸலாத்துல் பத்ஹி வல்குர்பி” என்று ஷாதுலீ நாயகம் அவர்களே பெயர் சொன்னார்கள். 

தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதலில் வருகின்ற “ஸலவாத் இப்றாஹீமிய்யஹ்”வை அடுத்து இதுவே உலகெலாம் பிரசித்தி பெற்று விட்டது.

இந்த “ஸலவாத்”திற்கு உலகப் பிரசித்தி பெற்ற அறிஞர்களில் மூவர் விரிவுரை எழுதியுள்ளார்கள்.

முதலாமவர் அஷ்ஷெய்கு முஸ்தபா நஜா. இவர் ஹிஜ்ரீ 1327ல் “பீறூத்” நாட்டு “முப்தீ” யாக இருந்துள்ளார். பல ஞான நூல்கள் எழுதியுள்ளார். ஹிஜ்ரீ 1269ல் பிறந்து 1350ல் மறைந்துள்ளார். இவர் இந்த ஸலவாத்திற்கு எழுதிய விரிவுரை நூலின் பெயர்  كشف الأسرار لتنوير الأفكار ஆகும்.

இரண்டாமவர் அஷ்ஷெய்கு மஹ்மூத் அபுஷ்ஷாமாத். இவர் ஹிஜ்ரீ 1266ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து ஹிஜ்ரீ 1341ல் அங்கேயே மறைந்தார். இவர் பிரசித்தி பெற்ற ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் இந்த ஸவாத்திற்கு எழுதிய விரிவுரை நூலின் பெயர்  الإلهامات الإلهية على وظيفة الشاذليةஆகும். இது தவிர قصيدة إلى إثبات وحدة الوجود  என்ற பெயரில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பாகவும் ஒரு நூல் எழுதியுள்ளார்.

மூன்றாமவர் அஷ்ஷெய்கு முஸ்தபா அபூரீஷா. இவர் லெபனான் நாட்டின் பல ஊர்களில் நீதிவானாக இருந்துள்ளார். இந்த ஸலவாத்திற்கு இவர் எழுதிய விரிவுரை நூல் النفحات القدسية العلية بشرح الوظيفة الشاذلية என்று அழைக்கப்படுகின்றது.

மேற்கண்ட மூன்று விரிவரை நூல்களும் எம்மிடம் உள்ளன. தேவையானோர் இங்கு வந்து பார்த்துக் கொள்ள முடியும்.

ஷாதுலிய்யா “தரீகா”வைச் சேர்ந்த கலீபாக்களும், கலீபதுல் குலபா அவர்களும், மற்றும் “முகத்தம்”களும், முரீதுகளும் தினமும் ஓதி வருகின்ற இந்த ஸலவாத்தின் பல இடங்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பட்டவர்த்தனமாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது. அந்த இடங்களை இங்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “குப்ர்” என்று நம்பியுள்ளவர்களும், தூர நின்று அது “ஷிர்க்” என்று சொல்பவர்களும் ஷாதுலீ நாயகமவர்களையும், அவர்களின் ஆன்மீகக் குருவான அப்துஸ்ஸலாம் இப்று மஷீஷ் நாயகமவர்களையும் “முர்தத்” என்று கூறி தமது “ஈமான்” நம்பிக்கையை இழந்து விடக்கூடாதென்பதற்காகவும், அதிபார சக்தி கொண்ட இந்த ஸலவாத்தை “தரீகா” வழி செல்வோர் ஓதிப் பயன் பெறவேண்டும் என்பதற்காகவுமே இப்பிரசுரம் வெளியிடப்படுகின்றது.

اَللهم صَلِّ وَسَلِّمْ بِجَمِيْعِ الشُّئُوْنِ فِي الظُّهُوْرِ وَالْبُطُوْنِ عَلَى مَنْ اِنْشَقَّتِ الْأَسْرَارُ الْكَامِنَةُ فِيْ ذَاتِهِ الْعَلِيَّةِ ظُهُوْرًا، وَانْفَلَقَتِ الْأَنْوَارُ الْمُنْطَوِيَةُ فِي سَمَاءِ صِفَاتِهِ السَّنِيَّةِ بُدُوْرًا، وَفِيْهِ ارْتَقَتِ الْحَقَائِقُ مِنْهُ إِلَيْهِ، وَتَنَزَّلَتْ عُلُوْمُ آدمَ بِهِ فِيْهِ عَلَيْهِ، فَأَعْجَزَ كُلًّا مِنَ الْخَلاَئِقِ فَهْمُ مَا أُوْدِعَ مِنَ السِّرِّ فِيْهِ، وَلَهُ تَضَائَلَتِ الْفُهُوْمُ وَكُلٌّ عَجْزُهُ يَكْفِيْهِ، فَذَلِكَ السِّرُّ الْمَصُوْنُ لَمْ يُدْرِكْهُ مِنَّا سَابِقٌ فِي وُجُوْدِهِ وَلاَ يَبْلُغُهُ لَاحِقٌ عَلَى سَوَابِقِ شُهُوْدِهِ، فَأَعْظِمْ بِهِ مِنْ نَبِيٍّ رِيَاضُ الْمُلْكِ وَالْمَلَكُوْتِ بِزَهْرِ جَمَالِهِ الزَّاهِرِ مُوْنِقَةٌ، وَحِيَاضُ مَعَالِمِ الْجَبَرُوْتِ بِفَيْضِ أَنْوَارِ سِرِّهِ الْبَاهِرِ مُتَدَفِّقَةٌ، وَلَا شَيْءَ إِلَّا وَهُوَ بِهِ مَنُوْطٌ، وَبِسِرِّهِ السَّارِيْ مَحُوْطٌ، إِذْ لَوْلَا الْوَاسِطَةُ فِيْ كُلِّ صُعُوْدٍ وَهُبُوْطٍ، لَذَهَبَ كَمَا قِيْلَ الْمَوْسُوْطُ، صَلَاةً تَلِيْقُ بِكَ مِنْكَ إِلَيْهِ، وَتَتَوَارَدُ بِتَوَارُدِ الْخَلْقِ الْجَدِيْدِ وَالْفَيْضِ الْمَدِيْدِ عَلَيْهِ، وَسَلاَمًا يُجَارِيْ هَذِهِ الصَّلَاةَ فَيْضُهُ وَفَضْلُهُ، كَمَا هُوَ أَهْلُهُ، وَعَلَى آلِهِ شُمُوْسِ سَمَاءِ الْعُلَا وَأَصْحَابِهِ وَالتَّابِعِيْنَ وَمَنْ تَلَا، اَللهم إِنَّهُ سِرُّكَ الْجَامِعُ لِكُلِّ الْأَسْرَارِ، وَنُوْرُكَ الْوَاسِعُ لِجَمِيْعِ الْأَنْوَارِ، وَدَلِيْلُكَ الدَّالُ بِكَ عَلَيْكَ، وَقَائِدُ رَكْبِ عَوَالِمِكَ إِلَيْكَ، وَحِجَابُكَ الْأَعْظَمُ الْقَائِمُ لَكَ بَيْنَ يَدَيْكَ، فَلَا يَصِلُ وَاصِلٌ إِلَّا إِلَى حَضْرَتِهِ الْمَانِعَةِ، وَلَا يَهْتَدِيْ  إِلَّا بِأَنْوَارِهِ اللَّامِعَةِ، اَللهم أَلْحِقْنِيْ بِنَسَبِهِ الرُّوْحِيْ، وَحَقِّقْنِيْ بِحَسَبِهِ السُّبُّوْحِيْ، وَعَرِّفْنِيْ إِيَّاهُ مَعْرِفَةً أَشْهَدُ بِهَا مُحَيَّاهُ، وَأَصِيْرُ بِهَا مَجْلَاهُ، كَمَا يُحِبُّهُ وَيَرْضَاهُ، وَأَسْلَمُ بِهَا مِنْ وُرُوْدِ مَوَارِدِ الْفَضْلِ بِمَعَارِفِهِ، وَاحْمِلْنِيْ عَلَى نَجَائِبِ لُطْفِكَ وَرَكَائِبِ حَنَانِكَ وَعَطْفِكَ، وَسِرْبِيْ فِي سَبِيْلِهِ الْقَوِيْمِ، وَصِرَاطِهِ الْمُسْتَقِيْمِ، إَلَى حَضْرَتِهِ الْمُتَّصِلَةِ بِحَضْرَتِكَ الْقُدْسِيَّةِ، اَلْمُتَبَلَّجَةِ بِتَجَلِيَّاتِ مَحَاسِنِهِ الْأُنْسِيَّةِ، حَمْلًا مَحْفُوْفًا بِجُنُوْدِ نُصْرَتِكَ، مَصْحُوْبًا بِعَوَالِمِ أُسْرَتِكَ، وَاقْذِفْ بِيْ عَلَى الْبَاطِلِ بِأَنْوَاعِهِ فِي جَمِيْعِ بِقَاعِهِ فَأَدْمَغَهُ بِالْحَقِّ عَلَى الْوَجْهِ الْأَحَقِّ، وَزُجَّ بِيْ فِي بِحَارِ الْأَحَدِيَّةِ الْمُحِيْطَةِ بِكُلِّ مُرَكَّبَةٍ وَبَسِيْطَةٍ، وَانْشُلْنِيْ مِنْ أَوْحَالِ التَّوْحِيْدِ إِلَى فَضَاءِ التَّفْرِيْدِ، الْمُنَزَّهِ عَنِ الْإِطْلَاقِ وَالتَّقْيِيْدِ، وَأَغْرِقْنِيْ فِيْ عَيْنِ بَحْرِ الْوَحْدَةِ شُهُوْدًا، حَتَّى لَا أَرَى وَلَا أَسْمَعَ وَلَا أَجِدَ وَلَا أُحِسَّ إِلَّا بِهَا نُزُوْلًا وَصُعُوْدًا، كَمَا هُوَ كَذَلِكَ لَنْ يَزَالَ وُجُوْدًا، وَاجْعَلِ اللهم ذَلِكَ لَدَيْهِ مَمْدُوْحًا وَعِنْدَكَ مَحْمُوْدًا، وَاجْعَلِ اللهم الْحِجَابَ الْأَعْظَمَ حَيَاةَ رُوْحِيْ كَشْفًا وَعِيَانًا،  إِذِ الْأَمْرُ كَذَلِكَ رَحْمَةً مِنْكَ وَحَنَانًا، وَاجْعَلِ اللهم رُوْحَهُ سِرَّ حَقِيْقَتِيْ ذَوْقًا وَحَالًا، وَحَقِيْقَتَهُ جَامِعَ عَوَالِمِيْ فِي مَجَامِعِ مَعَالِمِيْ حَالًا وَمَالًا، وَحَقِّقْنِيْ بِذَلِكَ عَلى مَا هُنَالِكَ، بِتَحْقِيْقِ الْحَقِّ الْأَوَّلِ وَالْآخِرِ وَالظَّاهِرِ وَالْبَاطِنِ، يَا أَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْئٌ، يَا آخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْئٌ، يَا ظَاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْئٌ، يَابَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْئٌ ، اِسْمَعْ نِدَائِيْ فِي بَقَائِيْ وَفَنَائِيْ، بِمَا سَمِعْتَ بِهِ نِدَاءَ عَبْدِكَ زَكَرِيَّا، وَاجْعَلْنِيْ عَنْكَ رَاضِيًا وَعِنْدَكَ مَرْضِيًّا، وَانْصُرْنِيْ بِكَ لَكَ عَلَى عَوَالِمِ الْجِنِّ وَالْإِنْسِ وَالْمَلَكِ، وَأَيِّدْنِيْ بِكَ لَكَ بِتَأْيِيْدِ مَنْ سَلَكَ فَمَلَكْ، وَمَنْ مَلَكَ فَسَلَكْ، وَاجْمَعْ بَيْنِيْ وَبَيْنَكَ، وَأزِلْ عَنِ الْعَيْنِ غَيْنَكَ، وحُلْ بَيْنِيْ وَبَيْنَ غَيْرِكَ، وَاجْعَلْنِيْ مِنْ أَئِمَّةِ خَيْرِكَ وَمَيْرِكَ،  اَلله اَلله اَلله، اَلله مِنْهُ بَدْءُ الْأَمْرِ، اَلله الْأَمْرُ إِلَيْهِ يَعُوْدُ، اَلله وَاجِبُ الْوُجُوْدِ وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ،  إِنَّ الَّذِيْ فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَادُّكَ إِلَى مَعَادٍ، فِيْ كُلِّ اقْتِرَابٍ وَابْتِعَادٍ وَانْتِهَاضٍ وَاقْتِعَادٍ، رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَداً، وَاجْعَلْنَا مِمَّنِ اهْتَدَى بِكَ فَهَدَى، حَتَّى لَايَقَعَ مِنَّا نَظَرٌ إِلَّا عَلَيْكَ وَلاَ يَسِيْرَ بِنَا وَطَرٌ إِلَّا إِلَيْكَ وَسِرْ بِنَا فِيْ مَعَارِجِ مَدَارِجِ  إِنَّ الله وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيمًا، اَللهم فَصَلِّ وَسَلِّمْ مِنَّا عَلَيْهِ أَفْضَلَ الصَّلَاةِ وَأَكْمَلَ التَّسْلِيْمِ، فَإِنَّا لاَنَقْدِرُ قَدْرَهُ الْعَظِيْمَ، وَلاَنُدْرِكُ مَايَلِيْقُ بِهِ مِنَ الْإِحْتِرَامِ وَالتَّعْظِيْمِ، صَلَوَاتُ اللهِ تَعَالَى وَسَلَامُهُ وَتَحِيَّاتُهُ وَرَحْمَتُهُ وَبَرَكَاتُهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ وَرَسُوْلِكَ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ، عَدَدَ الشَّفْعِ وَالْوَتْرِ، وَعَدَدَ كَلِمَاتِ رَبِّنَا التَّامَّاتِ الْمُبَارَكاَتِ، أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَاخَلَقَ (3)، تَحَصَّنْتُ بِذِي الْعِزَّةِ وَالْجَبَرُوْتِ، وَاعْتَصَمْتُ بِرَبِّ الْمَلَكُوْتِ، وَتَوَكّلْتُ عَلَى الْحَيِّ الَّذِيْ لَايَمُوْتُ، اِصْرِفْ عَنَّا الْاَذَى اِنَّكَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ،  اِصْرِفْ عَنَّا الْاَذَى اِنَّكَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ،  اِصْرِفْ عَنَّا الْاَذَى اِنَّكَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ، بِسْمِ اللهِ الَّذِيْ لاَيَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئٌ فِى الْأَرْضِ وَلَا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (3)، حَسْبُنَا الله وَنِعْمَ الْوَكِيْلُ (3)، لاَحَوْلَ وَلَاقُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ (4) ، تَوَكَّلْتُ عَلَى الَحْيِّ الَّذِيْ لَايَمُوْتُ اَبَدًا، وَالْحَمْدُ للهِ الَّذِيْ لَمْ يَتَّخِذْ وَلَدًا،وَلَمْ يَكُنْ لَهُ شَرِيْكٌ فِى الْمُلْكِ، وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا، اللهم صَلِّ عَلَى سَيِّدِنَا مُـــحَــمَّدٍ وَعَــلَى آلِــهِ وَصَحْبِــهِ وَسَلِّمَ (3)، فَسَيَكْفِيْكَهُمُ الله وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (3)،  فَالله خَيْرٌ حَافِظًا وَهُوَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ (3)، رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا (3)، وَاُفَوِّضُ اَمْرِيْ إِلَى اللهِ إِنَّ الله بَصِيْرٌ بِالْعِبَادِ (3)، اَلله لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ (1)،  للهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوْا  مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ الله فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ، لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ، شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ، إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ، قُلِ اللهم مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، تُوْلِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ،  لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوْفٌ رَحِيْمٌ، فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (3)، وَسَبِّحْ اِسْمَ رَبِّكَ الْأَعْلَى (1)، اَلَمْ نَشْرَحْ (1)، اِنَّا أَنْزَلْنَاهُ (1)، اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ (1)، لِإِيْلَافِ قُرَيْشٍ (3)، قُلْ هُوَ الله اَحَدٌ (11)، قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ (1)، قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ (1)، اَلْحَمْدُ سُوْرَة (1)، سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ، وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ،



குறிப்பு:
இந்த ஸலவாத் “அஸ்ஸலவாதுல் பஷீஷிய்யா” என்றும் அழைக்கப்படும்.
 عبد السلام بن بشيش  அப்துஸ்ஸலாம் இப்னு பஷீஷ். மஷீஷ்அல்ல. 
பஷீஷ் என்றால் طلاقة الوجه முக மலர்ச்சி என்று பொருள் வரும்.


தொகுப்பு :
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ

வெளியீடு :
அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா
காத்தான்குடி.
11.09.2015

இப்பிரசுரத்தின் PDF பைலினை பார்வையிட்டு தரவிறக்கம் செய்ய Notice என்பதை கிளிக் செய்யவும்