Nov 29, 2010

​மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களின் உரை




ஒரு ஆலிமின் மரணம் அகிலத்தின் மரணம்

2012ம் ஆண்டு புஹாரீ ஷரீப் மஜ்லிஸ் பயான்

வலீமார்களிடத்தில் நேரடியாக உதவி தேடலாமா?...

திருக்கொடியின் மகத்துவங்கள்

நபிகள் நாயகம் நம் போன்றவர்கள் அல்லர்

வலீ என்றால் யார்?

எதிர்பார்திருங்கள் இறுதி நாளை

Nov 13, 2010

நிகழ்வுகள்

காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் நடைபெற்ற  மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் முஹர்றம் 10ம் நாள் நிகழ்வுகள்... 
05.12.2011
 





Oct 26, 2010

மர்ஹும் MSM. பாறூக் காதிரீ அவா்களின் உரை

தங்கள் வாப்பா பற்றி

தீனைக்காத்த பத்ரிய்யீன்கள்

மத்ஹபுகளும் தரீக்காக்களும்

இஸ்லாமிய மார்க்கம்

சங்கைக்குரிய ஞானபிதா அவர்களின் உரை

தலைபாத்திஹாவின் தாற்பர்யம்..

இறைவன் செய்த நிஃமத்

ஆன்மீக வழிகாட்டி அம்பா நாயகம் அவர்கள்..


மாற்றப்படாத சட்டங்கள்..

அஹமியம் பொங்கும் அஹமத் கபீருர் ரிபாஈ

அதிகம் திக்ர் செய்வோர் யார்?...

மாமேதை இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ...

மஹப்பதுர்றசூல்

​பெருமானார் வாழ்கையும் எமது நடைமுறையும்

தொழுகையும் பாவமன்னிப்பும்..

நோன்பின் சிறப்பம்சம்2

நோன்பின் சிறப்பம்சம்1

​தௌபா

இறுதி நாளின் 15 அடையாளங்கள்

இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள்

நோன்பும் அகமியமும்

ஹஜ்பெருநாள்தின விஷேட உரை - வஹ்ஹாபிசம் ஒரு நச்சுக்காற்று


05.11.2011 காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் சிறப்புரை - உளத்தூய்மை

இறை சோதனை

இறைநாட்டங்கள்

பித்அத் விளக்கம்

இஃதிகாப்

ஹஜ்ஜின் கடமைகள்

ஷரீஅத் சட்டம் - தொழுகை

ஷரீஅத் சட்டம் - தொழுகையின் நேரங்கள்

ஷரீஅத் - மலசலகூட ஒழுக்கங்கள்

Feb 3, 2010

இணையத்தள ஆரம்பமும் நிகழ்வுகளும்



07.11.2011 ஹஜ்பெருநாள் தினம் காலை 9.45 மணிக்கு www.shumsme.com இணையத்தளம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடா்ந்து அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ் மாணவன் MT.ஸுஹ்தீ அவர்களின் கிறாஅத்துடனும் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அவா்களின் இணையத்தள அறிமுக உரையுடனும் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளைத்தொடா்ந்து  சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஹஜ்பெருநாள் தின சிறப்புரை இடம்பெற்றது.
மேலும்..........

நிகழ்வுகளின் பின்னர் காலை 11.00 மணிக்கு shums media unit அலுவலகம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால்  திறந்து வைக்கப்பட்டது.




Jan 17, 2010

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

மௌலவீ  KRM. ஸஹ்லான் றப்பானீ  BBA (Hons) Jp

தலைப்புக்கள்
  1. ஜனாஸா தொழுகை
  2. தொழுகையின் ஷர்த்துக்கள்
  3. ஜனாபத்
  4. தொழுகையின் பர்ழுகள்
  5. தொழுகை நேரங்கள் 
  6. வுழு
  7. தொழுகையைமுறிப்பவைகள்
  8. உழ்ஹிய்யஹ்வின் சட்டங்கள்



ஜனாஸா தொழுகையின் ஷர்த்துகள்

ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.

1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும்.

ஜனாஸா தொழுகையின் பர்ழுகள்

1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை, கிப்லாவைநோக்கி, அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.

Jan 12, 2010

16வது வருட கந்தூரி வைபவம்

படுபிடிய அல்மத்ரஸதுல் மின்ஹாஜிய்யா அரபிக்கலாசாலை மற்றும் தெஹிவளை அல்கௌதிய்யா இஸ்லாமிய கலைஞானபீடம் என்பவற்றின் ஸ்தாபகருமான அதிசங்கைக்குரிய அஸ்​ஸெய்யிதுஸ்ஸாதாத் அஷ்ஷெய்க் அப்துர்ரஷீத் P.P.S.S கோயாத்தங்கள் அல்காதிரிய்யி வர்ரிபாஇய்யி அவர்களின் பெயரிலான 16வது வருட கந்தூரி வைபவம்

சங்கைக்குரிய அஸ்ஸெய்யிது முஹம்மது புஹாரி P.P நல்ல கோயாத்தங்கள் அல்காதிரிய்யி வர்ரிபாஇய்யி அவர்களின் தலைமையில்

காலம் - 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை 
                          ( காலை 10.00 மணிமுதல் - இரவு 9.30 மணிவரை)

இடம் - அல்மஸ்ஜிதுர்ரியாயி பள்ளிவாயல், படுபிடிய.

நேர்சைகள் வழங்க நாடுபவர்கள் அல்மஸ்ஜிதுர்ரியாயி பள்ளிவாயல் காரியாலயத்தில் ஒப்படைக்கவும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

இவ்வண்ணம்
லஜ்னதுர் ரியாஇய்யா சங்கம் - படுபிடிய