Jan 23, 2015

பெருமானாரை இகழ்பவன் கொல்லப்படுவான்!!!

ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ 
றப்பானீ அவர்கள்

இறைநபீ நேசர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

          அகிலத்தின் அத்திவாரமும், இறை ஞானப் பொக்கிஷங்களின் திறவுகோலும், நற்குணமும், அர்ப்பணமும் எக்கணமும் குறையாத எங்கள் சற்குண நபீ முஹம்மத் முஸ்தபா றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்த வேண்டும் என எண்ணும் கூட்டத்தினர் இன்று மட்டுமல்ல நபீ  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலம் தொட்டே இருந்து வருகிறார்கள்.


பொதுவாக இந்த கூட்டத்தினர் இரண்டு பிரிவுகளாவர்.

  1) முஸ்லிம்கள் என்ற பெயரில் ஈமான் என்ற வட்டத்தை விட்டும் வெளியானவர்கள். அதாவது வஹ்ஹாபிகள்.

   2) இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து செல்கின்றது. இதனை எப்படியாவது தடுக்க வேண்டும், கட்டுப்படுத்தவேண்டும் என எண்ணும் யூத காபிர்கள்.

           நாங்கள் இச்சிறு கட்டுரையில் அல் குர்ஆன், நபிகளாரின் பொன் மொழிகள், இமாம்களின் கூற்றுக்கள் என்ற இஸ்லாத்தின் மூன்று அடிப்படை ஆயுதங்களைக் கொண்டு இந்த இரண்டு கூட்டத்தினர் சம்பந்தமான ஒரு சில முக்கியமான விடயங்களை விரிவின்றி சுருக்கமாக சுட்டிக்காட்டுகிறோம்.

இறைவன் திருமறையில்,

وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده ابدا، إن ذلكم كان عندالله عظيما

(سورة الاحزاب : 53)

மக்களே! அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றியும் அவர்களின் மனைவியரை அவர்களுக்கு பின் திருமணம் செய்வதும் ஒரு போதும் ஆகுமானதல்ல.நிச்சயமாக அவை அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய பாவகாரியமாகும்.

சூரா அஹ்சாப், வசனம் – 53

           இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உன்னதமான கண்ணியத்தை வெளிப்படுத்துகிறான். அவர்களுடன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று மறைமுகமாகக் கூறுகின்றான். எவன் அவர்களை நோவினை செய்கின்றானோ அவனுக்கு மிகப்பெரிய தண்டனை உண்டு என வாக்களித்து இருக்கின்றான்.

நோவினை செய்தல் என்றால் என்ன?

        ”நோவினை செய்தல்என்ற சொற்பதற்திற்குள் ஏசுதல், இழிவாகப் பேசுதல், குறைகாணுதல், சொன்னவற்றை சொல்லவில்லை எனக்கூறல், செய்தவற்றை செய்யவில்லை எனக்கூறல் என்பவையும் இதுபோன்றவையும் அடங்கும்.

அறிந்து கொள்ளுங்கள் !

          எவன் ஒருவன் முஸ்லிமாக இருக்கின்ற நிலையில் மேற்கூறப்பட்ட காரியங்களையும், அது போன்றவையையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களளவில் சேர்க்கின்றானோ அவன் காபிராகிவிட்டான். அவன் புதிதாக இஸ்லாமாகிதவ்பாசெய்யவில்லையென்றால் அவனைக் கொலை செய்யவேண்டும்.

         காபிர் காபிராகவே இருக்கின்ற நிலையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நோவினை செய்தால் அவனுடன் போர் செய்து அவனைக் கொலை செய்யவேண்டும். இன்னும் அவன் தவ்பா செய்து பாவமன்னிப்புத் தேடினால் தவ்பா ஏற்றுக்கொள்ளப்படும்.

மேற்கூறப்பட்ட இரு நபர்களினதும் தவ்பா அவர்கள் காபிராக இருக்கின்ற நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் புதிதாக இஸ்லாமாகி தவ்பா செய்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும்.

السيف المسلول على من سب الرسول
(للإمام تاج الدين السبكي الشافعي)
பக்கம்:-117-231

முக்கிய குறிப்புகள்:-

1.      நாங்கள் மேலே கூறிக்காட்டிய திருமறை வசனத்தில் أن تؤذوا رسول الله  என்ற சொல் முக்காலத்தையும் காட்டக்கூடிய சொல்லாகும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹயாத்திலும் அவர்களை நோவினை செய்யாதீர்கள், அவர்களின் வபாத்திற்கு பின்பும் அவர்களை நோவினை செய்யாதீர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். “வபாத்திற்கு பிறகும் நோவினை செய்யாதீர்கள்என்ற இறைவனின் கட்டளையின்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாக, திட்டவட்டமாக விளங்குகின்றது. ஏனெனில், ஹயாத்துடன் இருப்பவர்களைத்தான் நோவினை செய்யமுடியும். அப்போதுதான் அது நோவினையாக அமையும். வஹ்ஹாபிகள் கூறுவது போல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள், கேட்கமாட்டர்கள், பார்க்கமாட்டர்கள், உணரமாட்டர்கள் என்றால் இறைவன் சொல்லின் கருத்து என்ன?

2.                                                           இன்னும் இறைவன் அதே ஆயத்தில் ولا أن تنكحوا أزواجه من بعده أبدا மக்களே! நபியவர்களின் வபாத்திற்கு பின் அவர்களின் மனைவியர்களை நீங்கள் எப்போதும் மணமுடித்து கொள்ளாதீர்கள்எனக் கூறுகின்றான். இந்த வசனமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபனமாக்குகின்றது. அது எப்படியென்றால் இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண் தனது கணவனின் வபாத்திற்கு பின் இன்னொரு ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியர்களை பெருமானாரின் வபாத்திற்கு பின்பு யாருமே திருமணம் செய்துகொள்ளமுடியாது. இதன் காரணத்தை ஆரிபீன்களான இமாம்கள் விளக்குகையில் பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹிவஸல்லம் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். அதன் காரணத்தினால்தான் அல்லாஹுத்தஆலா இப்படி தடையை விதித்தான் எனக் கூறுகிறார்கள். ஒரு மனிதர் உயிருடன் இருக்கும் போது அவரின் மனைவியை எங்கனம் திருமணம் செய்து கொள்ளமுடியும்.

ஆயத்து 2, 3, 4
إن الذين يؤذون الله ورسوله لعنهم الله فى الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا،

سورة الأحزاب 57))

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்.மேலும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.

சூரா அஹ்சாப், வசனம் – 57

والذين يؤذون رسول الله لهم عذاب أليم،
(سورة التوبة 61)

எவர்கள் அல்லாஹ்வின் தூதரை வேதனை செய்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.

சூரா தௌபஹ்,
வசனம் – 61

ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذالك الخزي العظيم

(سورة التوبة 63)

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விரோதம் கொள்கின்றார்களோ நிச்சயமாக அவர்களுக்குத்தான் நரக நெருப்பு இருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அதிலே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்.இது பெரும் இழிவாகும்.
சூரா தெளபஹ்,
வசனம் – 63

         இதுவரை நாங்கள் கூறிய திருமறை வசனங்களிலிருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவது, நோவினை செய்வது மிகப் பெரிய தண்டணைக்குரிய குற்றம் என்பதையும், இறைவன் அதை கடுமையாக எச்சரித்து இருக்கின்றான் என்பதையும் நீங்கள் விளங்கியிருப்பீர்கள்.
          இனி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கொச்சைப்படுத்தியவன் கொலை செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஆதாரம் 1

இறைவன் திருமறையில்,

ملعونين أينما ثقفوا وقتلوا تقتيلا
(سورة الأحزاب 61)

நோவினை செய்யும் அத்தைகைய தீயவர்கள் சபிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள், கொன்றொழிக்கப்படுவார்கள்.

சூரதுல் அஹ்சாப், வசனம் – 61

இந்த ஆயத்திலிருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நோவினை செய்பவனை கொலை செய்யவேண்டும் என்பது மிகத் தெளிவாக புலப்படுகின்றது.

ஆதாரம் 2

قال عمرو وسمعت جابر بن عبد الله يقول : قال رسول الله صلى الله عليه وسلم : من لكعب بن الأشرف فإنه آذى الله ورسوله فقام محمد بن مسلمة فقال يا رسول الله أتحب أن أقتله قال نعم فقتله،
بخاري
كتاب المعازي
رقم الحديث - 4037
        
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முறை கஅப் இப்னு அஷ்ரபைக் கொல்வதற்கு தயாராயிருப்பவர் யார்? ஏனேனில் அவன் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் நோவினை கொடுத்து விட்டான் எனக் கூறினார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து அல்லாஹ்வுடைய றஸுலே! நான் அவனைக் கொல்லவேண்டும் என்று தாங்கள் விரும்புகின்றீர்களா எனக் கேட்டார்கள். அதற்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அதன்படியே முஹம்மத் இப்னு மஸ்லமா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த கஅப் இப்னு அஷ்ரபைக் கொலை செய்தார்கள்.

புகாரீ, ஹதீஸ் இலக்கம் – 4037


v கஅப் இப்னு அஷ்ரப் என்பவன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை இகழ்ந்து கவி புனைபவனாக இருந்தான்.

ஆதாரம்السيف المسلول على من سب الرسول
பக்கம் – 294


ஆதாரம் – 3

لما كان يوم فتح مكة أمر رسول الله صلى الله عليه وسلم بقتل عبد الله بن أبي سرح وقتل عبد الله بن هلال بن خطل ومقيس بن صبابة وإن وجدوا تحت أستار الكعبة
سنن أبي داود
رقم الحديث 2683، 4358
        
மக்கா வெற்றி நாளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் பின் அபீ சர்ஹ், அப்துல்லாஹ் பின் ஹிலால் பின் ஹதல், முகீஸ் பின் சுபாபா ஆகியோரை கஃபாவின் திரையின் கீழ் கண்டாலும் கொலைசெய்யுமாறு கட்டளையிட்டார்கள்.
அபூதாஊத்,
ஹதீஸ் இலக்கம் – 2683, 4358

 ஆதாரம் – 4

،أن رسول الله صلى الله عليه وسلم قال : من سب نبيا فاقتلوه. ومن سب أصحابي فاضربوه

(أخرجه الطبراني فى الأوسط - 4599)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவன் ஒரு நபீயை ஏசினானோ அவனைக் கொலை செய்யுங்கள். எவன் என்னுடைய தோழர்களை ஏசினானோ அவனை அடியுங்கள்.

ஆதாரம் – 5

عن عمر رضي الله عنه أنه أتى برجل سب النبي صلى الله عليه وسلم فقتله ثم قال عمر : من سب الله أو سب أحدا من الأنبياء فاقتلوه،

உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏசிய ஒரு மனிதனைக் கொண்டுவரப்பட்டபோது உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனைக் கொலைசெய்தார்கள். பின்பு இவ்வாறு கூறினார்கள் : - எவன் அல்லாஹ்வையும், நபீமார்களையும் ஏசுகின்றானோ அவனைக் கொலை செய்யுங்கள்.

ஆதாரம்السيف المسلول على من سب الرسول
பக்கம் – 124

ஆதாரம் – 6


قال الإمام المحدث محمد بن عتاب : الكتاب والسنة موجبان أن من قصل النبي صلى الله عليه وسلم بأذى او نقص معرضا أو مصرحا وإن قل فقتله واجب،

இமாம் முஹம்மத் பின் அத்தாப் றஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள் :- எவன் ஒருவன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நோவினை செய்ய நாடினானோ அல்லது அவர்களின் அந்தஸ்த்தை குறைக்கும் வகையில் பேச்சுக்களை வெளிப்படுத்துகின்றானோ அந்தப் பேச்சுக்கள் குறைவாக இருந்தாலும் அவனைக் கொலை செய்வது வாஜிபாகும். இதனையே இறைவனின் வேதமும், நபிகளாரின் பொன் மொழிகளும் உறுதியாக்குகின்றன.

ஆதாரம்السيف المسلول على من سب الرسول
பக்கம் – 129

ஆதாரம் 7

إن رجلا من المشركين شتم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم من يكفيني عددي؟ فقام زبير بن العوام فقال فبارزه فأعطاه رسول الله صلى الله عليه وسلم سلبه

முஷ்ரிகீன்களில் இருந்து ஒருவன் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏசுபவனாக இருந்தான். ஒருநாள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை நோவினை செய்யும் என்னுடைய விரோதியைக் கொலை செய்பவர் யார்? எனக் கேட்டார்கள். உடனே ஸுபைர் இப்னு அவ்வாம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்தவுடன் தன்னுடைய ஆயுதத்தைக் கொடுத்து அவனைக் கொலை செய்யுமாறு கூறினார்கள்.

ஆதாரம்முஸ்னப் இப்னு அப்திர்ரஸ்ஸாக்,
ஹதீஸ் இலக்கம் – 9705
ஹில்யதுல் அவ்லியா (8:45)

எனவே அன்புக்குரியவர்களே !

          மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்தும் நாம் விளங்குகின்ற உண்மை என்னவெனில் :- எவன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நோவினை செய்கின்றானோ அல்லது கொச்சைப்படுத்துகின்றானோ அல்லது அவர்களின் அந்தஸ்த்தை குறைத்துப் பேசுகின்றானோ அவன் முஸ்லிமாக இருந்தாலும், காபிராக இருந்தாலும் அவனுடைய இரத்தத்தை ஓட்டச்செய்வது வாஜிபாகும். அவனுடன் போர் செய்வது முஃமின்களின் மீது கடமையாகும்.

இறுதியாக,
அன்புக்குரியவர்களே,

நாம் இருந்து கொண்டிருக்கின்ற இக்காலம் வழிகேடும், வழிகேடர்களும் தலைவிரித்து ஆடுகின்ற மோசமான காலமாகும். இதனால்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
فمن أدرك ذلك الزمان فليتعود

எவன் மோசமான அந்தக்காலத்தை பெற்றுக் கொண்டானோ
அவன் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடட்டும்.

ஆதாரம்ஹில்யதுல் அவ்லியா

          முன்னறிவிப்பாகவே இந்தக்கயவர் கூட்டம் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு சொல்லிக்காட்டியுள்ளார்கள்.

v  அண்மையில் எமது இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவன் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஷிர்க் வைத்திருந்தார்கள் என்று நாணம் இன்றி வாய் கூசாமல் கூறியுள்ளான். அல்லாஹு அக்பர். முஃமின்கள் மனதால் கூட நினைக்க முடியாத இப்பெரு வார்த்தையை அவன் கூறிய காரணத்தினால் எவ்வித ஐயமுமின்றி அவன் காபிராகிவிட்டான். முஷ்ரிக்காகிவிட்டான்.

          அந்தப் புண்ணிய நபீ இல்லையென்றால் அவனும் கிடையாது, அவனின் மூலமும் கிடையாது என்பதை அவன் அறிந்திருந்தால் இப்படி கூறி இருக்கமாட்டான். நிச்சயமாக, சத்தியமாக இறைவன் அவனைக் கவனிப்பான். தன்னுடைய ஹபீபை இழிவாக்கிய காரணத்தினால் கடும் பிடியாக அவனைப் பிடிப்பான்.

இஸ்லாமிய நெஞ்சங்களே !

        உண்மையை அறிந்து கொள்ளுங்கள் ! பொய்மையை தவிர்ந்து கொள்ளுங்கள் ! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள் ! சத்தியத்தை நிலைநாட்ட எழுந்து வாருங்கள் ! அசத்தியத்தை தவிடுபொடியாக்க கைகோருங்கள் ! அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் ஈடேற்றம் சொரிவானாக !
آمين يارب العالمين

சத்தியம் சத்தியமே ! அது என்றும் நித்தியமே !