Jan 31, 2015
Jan 27, 2015
சற்குருமார்களும், கடலாமைகளும்
6:21 AM
கடலாமை முட்டை கரை தனிலிட்டபின்
கடலில் இறங்கி தியானம் செய்து
உடனே தன் முட்டை பொரிக்கும் உவமை போல்
உள்ளமையாகுமாம் என் பிறவி
Jan 23, 2015
பெருமானாரை இகழ்பவன் கொல்லப்படுவான்!!!
12:55 PM
ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ
றப்பானீ அவர்கள்
இறைநபீ நேசர்கள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
அகிலத்தின் அத்திவாரமும், இறை ஞானப் பொக்கிஷங்களின் திறவுகோலும், நற்குணமும், அர்ப்பணமும் எக்கணமும் குறையாத எங்கள் சற்குண நபீ முஹம்மத் முஸ்தபா றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்த வேண்டும் என எண்ணும் கூட்டத்தினர் இன்று மட்டுமல்ல நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலம் தொட்டே இருந்து வருகிறார்கள்.
Jan 21, 2015
திருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்
11:35 PM
திருக்குர்ஆன் என்பது மனிதனின் உள நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இருப்பது போல் அவனின் உடல் நோய்களைச் சுகமாக்கும் மருந்தாகவும் உள்ளது. அது எந்த நோய்க்கு மருந்தென்றாலும் அதைக் கொண்டு மருந்து செய்தால் மட்டுமே நோய் சுகமாகும். அதை உறையிலிட்டு காலையும் மாலையும் அதை முத்தமிட்டு வருவதால் எந்த நோயும் குணமாகி விடாது. அல்லது தினமும் திருக்குர்ஆனை ஓதி வருவதாலும் குணமாகி விடாது.Jan 19, 2015
Jan 17, 2015
உறக்கம் “வுழூ”வை முறிக்குமா?
6:50 PM
“வுழூ”என்றால் ஒருவன் “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படி – விதிப்படி - தனது உறுப்புகளில் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவுவதை குறிக்கும்.
உதாரணமாக முதலில் “வுழூ”வின் “பா்ழை” இறுக்குகின்றேன் என்று “நிய்யத்” வைத்தல். அதாவது இவ்வாறு மனதில் நினைத்தல். இரண்டாவது இந்த எண்ணத்தோடு முகம் கழுவுதல். மூன்றாவது இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவுதல். நாலாவது தலையை நீரால் “மஸ்ஹ்” தடவுதல். இரு கால்களையும் கரண்டை உட்பட கழுவுதல். சொன்ன முறைப்படி செய்தல்.
Jan 16, 2015
Jan 13, 2015
Jan 6, 2015
மீலாத்துன் நபீ (கொண்டாட்டம்) நிகழ்வுகள்
2:43 AM















