Dec 13, 2015

றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்


காரிருள் நீக்க வந்த காருண்ய நாயகம் முஹம்மதுர் றஸூல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக 12.12.2015 சனிக்கிழமை அன்று,  காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கிவரும் நான்கு ஸ்தாபனங்களில் ஆரம்பமான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு....



காத்தான்குடி - 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்...








தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பள்ளிவாயலில்...





























நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்...





ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுல் றஹ்மானிய்யஹ்வில்...