May 12, 2015

இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு தினம்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 11.05.2015 (திங்கட்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையின் பின் அன்னாரின் பேரிலான மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அன்னாரின் அகமிய நிலைகளைப் பற்றி சங்கைக்குரிய மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அன்னவர்களால் மார்க்க உபன்னியாசமும் நடைபெற்றது.


இறுதியா துஆ ஓதப்பட்டு, தபர்றுக் விநியோகத்துடன் இனிதே ஸலவாத்துடன் மஜ்லிஸ் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.