
இந்நிகழ்வில் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா கலாநிதி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ், ஜாமிஅதுல் பலாஹ் உபஅதிபர் அல்ஹாஜ் SM. அலியார் (பலாஹீ), றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட அதிபர் மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ, விரிவுரையாளர் மௌலவீ ஆஆ. மஜீத் றப்பானீ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் (JP), நகரசபை பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் (JP), நகர சபை உறுப்பினர் அலீசப்ரீ மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.