Jun 18, 2015
Jun 16, 2015
14.06.2015 அன்று கொழும்பில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் தொகுப்பு
8:03 PM
அஸ்ஸெய்யிதுஸ்
ஷெய்கு அபீபுத்தீன் அல்கைலானீ அன்னவர்களால்
கொழும்பு -05 Marine Grand மண்டபத்தில்
ஏற்பாடு செய்யப்பட்ட சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 14.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்
இலங்கையில் சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளும், குறிப்பாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ்
ஜும்அஹ் பள்ளிவாயலிலிருந்து சஙகை்குரிய
ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் உற்பட 9 மூத்த
உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்துவதற்காக ஷெய்குனா மிஸ்பாஹீ
நாயகம்
அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட உரையை இங்கு பதிவேற்றம் செய்கிறோம். அன்றைய
தினம் அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்கு அபீபுத்தீன் அல்கைலானீ அன்னவர்கள்
மாத்திரமே உரை நிகழ்த்தியதும், வேறு
உலமாக்களுக்கு நேரமின்மை காரணமாக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
.என்பதும்
குறிப்பிடத்தக்கது
உரையின் PDF பைலினை டவுன் லோட் செய்து கொள்ள லிங்கினை கிளிக் செய்யவும்
Jun 15, 2015
ஸூபியாக்களின் ஜாடை
2:20 PM
الإشارة : هي ما يَخفى
عن المتكلّم كشفُه بالعبارة . لدِقَّةِ ولَطافةِ
معناه ، وعلوم الصّوفية إشاراتٌ . غَيرةً منهم على تلك العلوم أن تَشِيْع
فى غيرِ أهلِها ، ويقول الشعراني رحمه الله فى "اليواقيت والجواهر" إنّ
السبب الذي من أجله اسْتَخْدَمَ الصّوفية الإشارتِ ، هو تَجَنُّدُ رَميِهم بالكفر
، فالفقيهُ إذا لم يُوفَّق قيل إنه أخطأ. أما الصوفيّ فيُقال إنّه كَفَرَ .
(الألفاظ55) (النادرات العينيّة ص68)
ஸூபி மகான்கள் தமது “ஸூபிஸ” அறிவை – ஞானத்தை – தெளிவான வசனங்களில் பேசுவது மிகக் குறைவு. தம்மோடு இருப்பவர்கள் “ஸூபிஸ” ஞானக் கலையோடு தொடர்புள்ளவர்களாக இருந்தால் மட்டும் தெளிவாகப் பேசுவார்கள். அவர்களோடு இருப்பவர்களில் ஒருவனாவது இக்கலையோடு தொடர்பில்லாதவனாக இருந்தால் “இஷாறா” ஜாடையாகவும், சூசகமாகவுமே பேசுவார்கள்.
Jun 8, 2015
29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் பெருவிழா நிகழ்வு
10:38 PM
திருக்கொடியேற்றம்.
ஏந்தல் ஹாஜா
பேரில்
ஏற்றினோம்
திருக்கொடி!
சாந்தி பெற்றோம்!
சற்குணம்
அடைந்தோம்!
அந்தம் ஆதி இல்லா
(த)
அல்லாஹ் ஆசி
பெற்றோம்!
அண்ணல் ஹாஜாவின்
நேசம் பெற்று நேர்வழி கண்டோம்!
Jun 7, 2015
29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் அமர்வு.
9:48 PM
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதி மஜ்லிஸ் நிகழ்வின் புகைப்படமும் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வு.
7:11 PM
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிடுங்கள்.
29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் ஆரம்ப நிகழ்வு.
6:09 PM
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் முதல் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் தபர்றுக் விநியோக புகைப்படங்கள்.
1:14 PM
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் த்பர்றுக் விநியோகம் மற்றும் தொண்டர் தபர்றுக்,மதிய உணவு வழங்கும் தொகுப்புக்கள் அடங்கிய புகைப்படங்கள்.












