ஆக்கம் - மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம், மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்
தீன் நகர், காத்தான்குடி.
மின் காந்த அலைகளை விட வேகமாகவும், மூன்று,
அல்லது நான்கு அல்லது அதைவிட மிக வேக நொடிப்
பொழுதில் நிகழ்ந்தவையே “இஸ்றாஉ” எனப்படும் இராவெளிப்பயணமும், “மிஃறாஜு”” எனப்படும் உறூஜ், சுஊத் எனும் ஏற்றமுமாகும்.
இவ்விரு அம்சமும் முர்ஸலூன்கள், நபிய்யூன்களுக்கு மத்தியில் ஏன்
அனைத்து படைப்புக்களுக்கு மத்தியில் உயிரினும் மேலான அண்ணல் முஸ்தபா நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மகா வலுப்பத்தை, உயர் நிலையை
பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.













