Jun 4, 2015

அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வு.

புனித சலவாத் மஜ்லிஸ் ஆரம்பிப்பதற்காக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடி பொதுமக்களால் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட புகைப்படம்.








Jun 3, 2015

29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் திருக்கொடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்

அஜ்மீர் அரசர், கரீப் நவாஸ், ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 29வது வருடமாக  ஹாஜாஜீ மகா கந்தூரி இன்று 03.06.2015 (புதன்கிழமை) பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஹாஜாஜீ மகா கந்தூரியின் திருக்கொடியேற்றத்துக்கான முன்னேற்பாடுகளின் தொகுப்பு.