ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ
றப்பானீ அவர்கள்
இறைநபீ நேசர்கள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
அகிலத்தின் அத்திவாரமும், இறை ஞானப் பொக்கிஷங்களின் திறவுகோலும், நற்குணமும், அர்ப்பணமும் எக்கணமும் குறையாத எங்கள் சற்குண நபீ முஹம்மத் முஸ்தபா றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்த வேண்டும் என எண்ணும் கூட்டத்தினர் இன்று மட்டுமல்ல நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலம் தொட்டே இருந்து வருகிறார்கள்.
















