ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.
1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும்.
ஜனாஸா தொழுகையின் பர்ழுகள்
1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை, கிப்லாவைநோக்கி, அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தின் கிளை ஸ்தாபனமான ஜன்னத் மாவத்தையில் அமைந்துள்ள அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ்வுக்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று 13.11.2011 காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா கலாநிதி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ், ஜாமிஅதுல் பலாஹ் உபஅதிபர் அல்ஹாஜ் SM. அலியார் (பலாஹீ), றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட அதிபர் மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ, விரிவுரையாளர் மௌலவீ ஆஆ. மஜீத் றப்பானீ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் (JP), நகரசபை பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் (JP), நகர சபை உறுப்பினர் அலீசப்ரீ மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.